அதேசமயம் 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள்

அதேசமயம் 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில் போட்டியிடுவதற்கு கடந்த 9ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் 16ஆம் தேதி வரை நிறைவு பெற்றது. டிசம்பர் 14ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.