தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்திக் கொள்ளலாம்