பள்ளிப் படிப்பை முடித்த ஜெயலலிதா ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க வேண்டும் என ஆசையோடு இருந்து வந்தார். மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தபோதும் குடும்பச் சூழல் காரணமாக, ஜெயலலிதாவால் கன்னட படம் ஒன்றில் மட்டுமே நடிக்க முடிந்தது.
என்ன நடந்தாலும், ஜெயலலிதா தனது படிப்பை மட்டும் விட்டுக்