ஜெயலலிதாவின் அம்மா வேதவல்லி மிகவும்

ஜெயலலிதாவின் அம்மா வேதவல்லி மிகவும் கண்டிப்பானவராக இருந்துள்ளார். திரைப்படங்களில் உதவி நட்சத்திரமாக வலம் வந்த வேதவல்லி, ஜெயலலிதா 10ஆம் வகுப்பு முடித்தபோது வேலை இன்றி தவித்து வந்துள்ளார். அப்படி என்ன நடந்தது ஜெயலலிதாவின் வாழ்க்கையில், எதனால் கல்லூரி கனவு சிதைந்தது, நாளை பார்க்கலாம்.