அந்த வகையில், நடப்பாண்டுக்கான சாகித்ய அகாடமி வி

தமிழ் மொழியில் 'சூழ்' நாவலுக்காக சோ.தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அங்கில மொழியில் கி.பி.1600இல் இருந்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தை இருண்ட காலம் என்று சொல்லும் 'An Era of Darkness' எனும் புனைவில்லாத நூலுக்காக காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.