புத்தாண்டில் புத்தகங்கள் வழங்கும் விழா
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.புத்தகங்களை பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் செரின் வழங்கினார்.